Published on 05/11/2019 (17:32) | Edited on 16/11/2019 (18:20) Comments
கார்த்திகை மாதம், தேய்பிறை அஷ்டமியன்று சிவபெருமான் பைரவராக உருவெடுத்தார் என்கிறது சிவபுராணம். சிவபெருமானின் அறுபத்து நான்கு வடிவங்களில் பைரவர் திருவுருவமும் ஒன்றென ஆகமங்கள் கூறுகின்றன.
படைக்கும் கடவுளான பிரம்மதேவன், ஆணவம் கொண்டதால் அவரின் ஐந்து தலைகளில் ஒன்றை சிவபெருமான் பைரவர் ரூபம்கொண...
Read Full Article / மேலும் படிக்க