பகவத்கீதையில் கண்ணன், மாதங்களில் நான் மார்கழி என்று சொன்னான். சிவபெருமானுக்கு அவ்வாறு நிகழ்ந்திருக்குமானால், மாதங்களில் நான் கார்த்திகை என்று அருளியிருப்பார். காரணம் என்ன?
கார்த்திகை மாதம் முழுவதுமே சிவ வழி பாட்டுக்கு உகந்தது. கார்த்திகைத் திங்கட்கிழமை, கார்த்திகை அமாவாசை, கார்த்திகைப் ...
Read Full Article / மேலும் படிக்க