Published on 30/11/2024 (16:45) | Edited on 03/12/2024 (16:48)
மயிலேறும் பெருமான்!
முருகனின் வாகனமான மயிலின் வலிமையைச் சொல்லிச் சொல்லி பிரம்மித்திருக்கிறார் அருணகிரியார்.
பாடல்: 11
"குசைநெகி ழாவெற்றி வேலோ
னவுணர் குடர்குழம்பக்
கசையிடு வாசி விசைகொண்ட வாகனப்
பீலியின்கொத்
தசைபடு கால்பட் டசைந்து மேரு அடியில்வெண்
டிசைவரை தூள்பட்ட அத்தூளின் வாரி திடர்பட்ட...
Read Full Article / மேலும் படிக்க