Skip to main content

குமார ஞானதந்திரம்! கந்தரனுபூதில-சக்தி வழிபாடு!(15) -அருண் ராதாகிருஷ்ணன்

செய்யுள்-28 "ஆனா அமுதே அயில்வேல் அரசே ஞானாகரனே நவிலத் தகுமோ யானாகிய என்னை விழுங்கி வெறும் தானாய் நிலைநின்றது தற்பரமே.' பொருள்: கெடுதல் ஏதுமில்லாத அமுதம் போன்றவரே, கூரிய வேலை உடையவரே, ஞானத்தின் சொரூபமானவரே, இதற்கும் மேலும் சொல்லத் தகுமோ. நான் என்ற என்னை விழுங்கி, தானாக மட்டுமே நின்று விய... Read Full Article / மேலும் படிக்க

இவ்விதழின் கட்டுரைகள்