ஔவையின் பயணக் குழுவினர், தங்களது பயணத்தைத் தொடங்குவதற்காக, நேசமணிகள் ஒலி எழுப்பத் தொடங்கின. அதைக் கேட்டு, அப்பயணத்தில் இணைந்து கொள்பவர்களின் கூட்டம், ஔவை இருக்கும் கூடாரத்தைச் சூழ்ந்து வரத்தொடங்கியது. அதேவேளையில், பாண்டிய இளவலின் தலைநகரான மதுரை மாநகரில், கோட்டையின் கிழக்கு வாயிலின் பெரு...
Read Full Article / மேலும் படிக்க