பி.எஸ்.எல்.வி சி 50
ஆந்திர பிரதேசத்தில், ஸ்ரீஹரிகோட்டா வில் இருக்கும் சதீஷ் தவான் விண்வெளி ராக்கெட் ஏவுதளத்தில் இருந்து இந்த ராக்கெட் விண்ணில் திட்டமிட்ட நேரத்தில் சீறிப்பாய்ந்தது. இந்தியாவின் பி.எஸ்.எல்.வி தன்னுடைய 52-வது திட்டமான பி.எஸ்.எல்.வி சி50-ல், எக்ஸ் எல் ரக ராக்கெட்டை இதற்காக ...
Read Full Article / மேலும் படிக்க