Skip to main content

புலவர் அனந்தசயனம் நூல் வெளியீடு! - திருவண்ணாமலையில் முப்பெரும் விழா

திருவண்ணாமலை ஸ்ரீ அபிராமி மகாலில், கலைஞர் நூற்றாண்டு நிறைவையொட்டி முப்பெரும் விழா கடந்த 25ஆம் தேதி கோலாகலமாக நடந்தது. இதில் புலவர் மாமணி வெ.அனந்தசயனம் எழுதிய ’கலைஞர் என் காதலன்’ என்ற கவிதை நூல் வெளியிடப்பட்டது. இது புலவரால், வெண்பா , கலிப்பா ,வெண்கலிப்பா , ஆசிரியப்பா , விருத்தப்பா , சந்... Read Full Article / மேலும் படிக்க

இவ்விதழின் கட்டுரைகள்