Published on 09/10/2024 (15:42) | Edited on 09/10/2024 (15:46)
நீண்டகாலமாக ஆட்கள் வசிக்காத ஒரு பிரம்மாண்ட வீடு. இரு நூற்றாண்டு கால வரலாறாவது அந்த வீட்டிற்கு இருக்கவேண்டும். முற்றிலும் பேரமைதியான சூழல்... நிலத்தில் ஏராளமான பெரிய மரங்கள் வளர்ந்து நின்றிருக்கின்றன. பெரிய மரங்களின் சூழ்ந்து இறங்கிய வேர்களின் ஆக்கிரமிப்பு காரணமாக பெரிய அந்த கட்டடத்தின் ...
Read Full Article / மேலும் படிக்க