Published on 09/10/2024 (12:24) | Edited on 14/10/2024 (12:33)
"இருள்நீங்கி இன்பம் பயக்கும் மருள்நீங்கி
மாசறு காட்சி யவர்க்கு'
-என்பது வள்ளுவர் வாக்கு.
மயக்கம் தெளிந்து மாசற்ற உண்மையை உணர்ந்தால்தான் அறியாமை நீங்கி நலம் தோன்றும் என்பது இதன் பொருளாகும்.
உண்மையை அறிந்து தவறுகளை நீக்கும் அதிகாரம் கைக்கு வந்தும், ஒருவித மயக்கத் தில் மற்றவர்கள் மீது பழிய...
Read Full Article / மேலும் படிக்க