Published on 14/08/2024 (11:42) | Edited on 14/08/2024 (11:46)
ஒவ்வொரு வெளிநாட்டுப் பயணமும் பரலோகத்திற்கு தன்னை அழைத்துச் செல்லும் ஒற்றையடிப் பாதைதான் என்று அவளுக்குத் தோன்றிக் கொண்டிருந்தது.
அறிமுகமில்லாத சிரித்த முகங்களுக்கு முன்னால் அவள் அமைதியற்ற நிலையில் இருந்தாள்.
பாஸ்போர்ட்டும் எமிகிரேஷன் பேப்பரும் இடையே அவ்வப்போது அவளுடைய கைகளிலிருந்து பிடி...
Read Full Article / மேலும் படிக்க