கிராமியப் பாடகர் வேல்முருகனின் என் பாட்டு வண்டிப் பயணம்! (7)-சந்திப்பு: முனைவர் அ. பழமொழிபாலன்
Published on 01/07/2023 (16:52) | Edited on 22/07/2023 (08:19) Comments
தண்ணிய போட்டுட்டு கவர்மெண்ட் பஸ்ல தகராறு பண்ணி இருக்காரு, அதனால ஜெயில்ல போட்டாங்க. அப்படிங்குற செய்தி அப்பாவோட ஆபீசுக்குப் போகுது. அப்பாவ வேலைய விட்டு நீக்குறாங்க.
ஏதோ மாச சம்பளம் வாங்கி பொழப்பு நடத்துன குடும்பம், திடீர்னு அப்பாவ ஜெயில்ல போட்டதால நிலைகுலைஞ்சு போச்சு. ஒட்டுமொத்த குடும்பச...
Read Full Article / மேலும் படிக்க