Skip to main content

பிக்பாஸ்-2' ஜில்பான்ஸ்... கில்பான்ஸ்...

விஜய் .டி.வி.யில் கடந்த ஆண்டு கமல் தொகுத்து வழங்கிய "பிக்பாஸ்' செம ஹிட்டடித்தது. இப்போது "மக்கள் நீதி மய்ய'த்தின் தலைவராகி, தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து மக்களைச் சந்தித்துவருகிறார் கமல். பரபரப்பான அரசியல் பணிகளுக்கிடையே ஷங்கர் டைரக்ஷனில் "இந்தியன்-2' விலும் கமிட்டாகியுள்ள கமல்... Read Full Article / மேலும் படிக்க

இவ்விதழின் கட்டுரைகள்