Skip to main content

உடலே உன் வீடு! - புதிய வாஸ்து சாஸ்திரம் (41)

"இதயம் ஆயுள் என்று வடவரில் சிலபேர் கூறும் இதய ரேகை தன்னில் கீழ்நோக்கும் கிளைகளெல்லாம் உறுதியாய் உலகில் யார்க்கும் உற்பத்தி சுழற்சி வேகம் கருதிய அம்பு பாயும் காதலாம் ரேகை தானே.' பொருள்: இதய ரேகையை ஒட்டி அதன் கீழ்பாகத்தில் பெரிதாய் ஒரு கிளை ரேகை தோன்றினால் அதுவே காதல் ரேகையாகும். விதைத்தவ... Read Full Article / மேலும் படிக்க

இவ்விதழின் கட்டுரைகள்