சூரியன், சந்திரன், செவ்வாய், குரு, சனி லக்னத் தில் இருந்தால், ஜாதகர் அனைவரிடமும் சண்டை போடுவார். போதைக்கு அடிமையாக இருப்பார். பெண் மோகம் இருக்கும். சகோதரர்களுடன் சரியான உறவு இருக்காது. ஜாதகர் மோசமான மனிதராக இருப்பார்.
சூரியன், சந்திரன், செவ்வாய், குரு, சனி 2-ஆம் பாவத்தில் இருந்தால், இளம...
Read Full Article / மேலும் படிக்க