Skip to main content

முரண்பாடு பிரிந்த தம்பதியை ஒன்றுசேர்த்த அகத்தியர்! -சித்தர்தாசன் சுந்தர்ஜி ஜீவநாடி (ஊழ்வினை ஆய்வு) ஜோதிடர்

சுமார் 35 வயதுடைய ஒரு பெண்ணும் அவள் தாயும், நாடியில் பலன் கேட்க வந்தனர். அவர்களை அமரவைத்து, "என்ன காரியமாக பலன் கேட்க வந்தீர்கள்' என்றேன். இவள் என் மகள், திருமணம் முடிந்து இரண்டு குழந்தைகள் உள்ளது. இவளுக்கு கணவனுடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு, பிரிந்து இப்போது எங்களுடன் வசித்து வருகின்றா... Read Full Article / மேலும் படிக்க

இவ்விதழின் கட்டுரைகள்