இராமர் தன் வாழ்வில் அனுபவிக்காத துன்பம், துயரம், குறைகள் என எதுவுமில்லை. இந்த பூமியில் பிறந்த ஒவ்வொரு மனிதனும், இராமர் தன் வாழ்வில் பட்ட கஷ்டங்களில் ஏதாவதொன்றை அனுபவித்துக்கொண்டு தான் இருப்பார்கள் என்பதே உண்மை.
இராமாயணத்தை எழுதிய வால்மீகி மகரிஷி, இராமரின் முந்தைய அவதாரச் செயல்களைக் கணக்...
Read Full Article / மேலும் படிக்க