Skip to main content

கூட்டுத்தொழிலால் அதிர்ஷ்டம் யோகம்! -பிரசன்ன ஜோதிடர் ஐ. ஆனந்தி

ஒரு மனிதனுக்கு சமுதாய அங்கீ காரத்தைத் தரக்கூடியது தொழில். தன் வாழ்வாதாரத்தை உயர்த்திக்கொள்ள மனிதர்களாய்ப் பிறந்த அனைவரும் தொழில் செய்யவேண்டும் என்பது உலகநியதி. ஒருவருக்குப் பெயர், புகழ், அந்தஸ்து, கௌரவம் ஆகியவற்றைக் கொடுப்பதில் வேலையைவிட தொழிலே முன்னிலை வகிக்கிறது. சொந்தத் தொழில்மூலமாக ... Read Full Article / மேலும் படிக்க

இவ்விதழின் கட்டுரைகள்