Skip to main content

கேரள ஜோதிட ரகசியங்கள்! (59) -லால்குடி கோபாலகிருஷ்ணன்

இலையுதிர்காலத்தின் ஒரு பகல்பொழுதில் வந்தவரின் முகம், கோடையில் வறண்டு வாடை யில் வாடியதுபோல் கலையிழந்திருந்தது. பிரசன்னம் பார்க்கவந்தவருக்கு ஒருமகன் பிறந்திருப்பதாகவும், அபுக்த மூலத்தில் பிறந்ததால் தோஷமுண்டா என்பதை அறிவதற்காகவே பிரசன்னம் பார்க்கவந்ததாகவும் தெரிவித்தார். மணப்பள்ளி பகவதியம்... Read Full Article / மேலும் படிக்க

இவ்விதழின் கட்டுரைகள்