சுமார் 40 வயதுடைய ஒருவர், 32 வயதுடைய தன் இளம் மனைவியுடன் நாடியில் பலன்கேட்க வந்திருந்தார். அந்தப் பெண்ணால் கீழே உட்காரமுடியவில்லை. ஒரு நாற்காலியில் சாய்வாக அமரச் சொல்லிவிட்டு, "என்ன விஷயமாக நாடியில் பலன் கேட்க வந்தீர்கள்' என்றேன்.
"இவள் எனது மனைவி, எங்களுக்கு ஏழு வயதில் ஒரு பெண் குழந...
Read Full Article / மேலும் படிக்க