எல்லாத் துறைகளையும்போல மகளிருக்கு ஜோதிடத் துறையிலும் தனி இட ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. "பிரஹத் ஜாதக' வராகமிஹிரர், "பலதீபிகை' மந்த்ரேஷ்வரர், "ஜாதக பாரிஜாத' ஆசிரியர் வைத்தியநாத சூரியும் தங்கள் பங்கிற்குத் தனியாக ஸ்திரீ ஜாதக அத்தியாயம் என, பெண்களுக்கு சிறப்பான ஜாதகப் பலன்களைக் கூற தனிப் ...
Read Full Article / மேலும் படிக்க