Published on 27/09/2018 (15:43) | Edited on 29/09/2018 (09:30)
ஏ.ஆர்.ஆர். சுதர்சனன்
ஜோதிடத்தில் சர்ப்ப கிரகமான ராகு- கேது மிக முக்கியமானவை. ஒரு மனிதனை பிட்சாதிபதியாகவும் லட்சாதிபதியாகவும் ஆக்கும் தன்மை கொண்டவர் ராகு. "ராகுவைப்போல கொடுப்பாரில்லை; கேதுவைப்போல கெடுப்பாரில்லை' என்று ஜோதிடப் பழமொழி உண்டு. இதன் அர்த்தம் ராகு கொடுத்துக் கெடுக்கும்; கேது கெடுத்துக் கொடுக்கும்....
Read Full Article / மேலும் படிக்க