Published on 07/12/2024 | Edited on 07/12/2024
சின்னத்திரையில் ஒரு நிகழ்ச்சியின் மூலம் பிரபலமாகி வெள்ளித்திரையில் தற்போது பயணித்து வருபவர் பவித்ரா லட்சுமி. தமிழில் நாய் சேகர், யூகி உள்ளிட்ட படங்களை தொடர்ந்து கடைசியாக ஜிகிரி ஜோஸ்து படத்தில் நடித்திருந்தார். இதனிடையே மலையாளத்திலும் இரண்டு படங்களில் நடித்திருந்தார். இப்போது தமிழில் பரத் நடிப்பில் அறிமுக இயக்குநர் பிரசாத் முருகேசன் இயக்கியுள்ள `ஒன்ஸ் அபான் எ டைம் இன் மெட்ராஸ்' படத்தில் நடித்துள்ளார். இந்தப்படம் வருகிற 13ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. அவரது பிரத்யேக புகைப்படங்கள்...