Skip to main content

‘ஹே மின்னலே...’ - மின்னும் அஞ்சலி நாயர்(படங்கள்)

Published on 07/12/2024 | Edited on 07/12/2024

 

2019ல் வெளியான நெடுநல்வாடை படம் மூலம் சினிமாவிற்கு கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை அஞ்சலி நாயர். பின்பு டாணாக்காரன், எண்ணித்துணிக, காலங்களில் அவள் வசந்தம் உள்ளிட்ட படங்களில் நடித்திருந்தார். இப்போது தமிழில் பரத் நடிப்பில் அறிமுக இயக்குநர் பிரசாத் முருகேசன் இயக்கியுள்ள  `ஒன்ஸ் அபான் எ டைம் இன் மெட்ராஸ்' படத்தில் நடித்துள்ளார். இந்தப்படம் வருகிற 13ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. அவரது பிரத்யேக புகைப்படங்கள்...  
 

சார்ந்த செய்திகள்