Published on 17/09/2024 | Edited on 18/09/2024





கோலிவுட்டில் வளர்ந்து வரும் நடிகையாக இருக்கும் பிரிகிடா பார்திபனின் ‘இரவின் நிழல்’ மூலம் பிரபலமானார். இப்போது ‘கோழிப்பண்ணை செல்லதுரை’ படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார். சீனு ராமசாமி இயக்கியுள்ள இப்படம் வரும் 20ஆம் தேதி திரைக்கு வருகிறது.
படங்கள் : நவீன் & செக்கீஸ்