Published on 08/10/2019 | Edited on 08/10/2019





துப்பறிவாளன் படத்தின்மூலம் தமிழில் அறிமுகமானவர் நடிகை அனு இம்மாணுவேல். முதல் படம் வெற்றிபெற்றாலும் அதன்பிறகு தமிழில் வாய்ப்புகள் இல்லாதபோதும் கன்னடம் தெலுங்கு முதலிய மொழிகளில் நடித்துவந்தார். தற்போது இவர் பாண்டிராஜ் இயக்கத்தில் சிவகார்த்திகேயனுடன் இணைந்து நடித்திருக்கும் நம்ம விட்டுப் பிள்ளை வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இன்னிலையில் அனு இம்மாணுவேல் தனது புதிய புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.