Skip to main content

பாண்டிபஜார் பகுதியில் தனியார் உணவு விடுதியில் தீ விபத்து

Published on 04/10/2017 | Edited on 04/10/2017
பாண்டிபஜார் பகுதியில் தனியார் உணவு விடுதியில் தீ விபத்து 

சென்னை தியாகராய நகர் பாண்டிபஜார் பகுதியில் தனியார் உணவு விடுதியில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து தகவல் அறிந்த தீயணைப்பு வீரர்கள் 2 தீயணைப்பு வாகனங்களுடன் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று தீயை கட்டுப்படுத்த முயன்று வருகின்றனர். தீ விபத்தினால் ஏற்பட்ட சேத விவரம் குறித்து தகவலில் மின் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. 

சார்ந்த செய்திகள்