Published on 09/04/2019 | Edited on 09/04/2019

அதிமுக பாஜக கூட்டணி சார்பாக நடைபெறும் தேர்தல் பிரச்சார கூட்டத்தில் கலந்துகொள்ள பிரதமர் மோடி விமானம் மூலம் கோவை வந்துள்ளார்.
கோவை வந்துள்ள மோடியை எடப்பாடி பழனிசாமி, ஓபிஎஸ் உட்பட அதிமுக மற்றும் பாஜக நிர்வாகிகள் வரவேற்றனர்.
பாஜக தேர்தல் பரப்புரை கூட்டம் கோவை கொடிசியா வளாகத்தில் நடைபெற இருக்கிறது. அதிமுக பாஜக வேட்பாளர்களை ஆதரித்து தேர்தல் பிரச்சாரம் செய்ய மோடி கோவை வந்துள்ளார் மோடி.