
நன்றி சொல்ல வந்த ஓபிஎஸ்-ஐ நிர்மலா சீதாராமன் நடத்திய விதம் கண்டிக்கத்தக்கது என அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் கூறியதாவது,
நன்றி சொல்ல வந்த ஓபிஎஸ்-ஐ நிர்மலா சீதாராமன் நடத்திய விதம் கண்டிக்கத்தக்கது, நன்றி சொல்ல சென்றபோது அதை ஏற்காதது நிர்மலா சீதாராமனின் நற்தன்மையற்ற செயல். ஓ.பி.எஸ். சகோதரருக்கு மருத்துவ சேவை விவகாரத்தில் எதுவும் முறைகேடு நடக்கவில்லை. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.