வெறுப்பின் காரணமாகவே அதிமுகவை
விமர்சிக்கிறார் கமல்: ராஜேந்திர பாலாஜி
அமைச்சர் ராஜேந்திர பாலாஜி செய்தியாளர்களுக்கு அளித்த போட்டியில்,
’’ஜெயலலிதா மறைவுக்கு இரங்கல்கூட தெரிவிக்காதவர் கமல். அதிமுக ஆட்சி மீது இயல்பாகவே நடிகர் கமலுக்கு வெறுப்பு உள்ளது. வெறுப்பின் காரணமாகவே அதிமுகவை விமர்சித்து வருகிறார் கமல்ஹாசன். தமிழகத்தில் ஆட்சி சரியான முறையில் நடைபெற்று வருகிறது’’ என்று தெரிவித்தார்.