Skip to main content

இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 2 தொகுதி ஒதுக்கீடு

Published on 04/03/2019 | Edited on 04/03/2019

 

மக்களவை தேர்தலில் திமுக கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 2 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.   சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற இரண்டாம் கட்ட பேச்சுவர்த்தையில் இதற்கான தொகுதி உடன்பாடு ஏற்பட்டுள்ளதை அடுத்து  ஒப்பந்தத்தில் கையெழுத்தாகிறது.  


இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு நாகப்பட்டினம் மற்றும் கோவை அல்லது தென்காசி தொகுதிகள் ஒதுக்கப்பட இருப்பதாக தகவல்.

 

c

 

சார்ந்த செய்திகள்