மதுரை ஆட்சியருக்கு நீதிமன்றம் உத்தரவு
மதுரை குருவிக்காரன் சாலையில் உள்ள மனமகிழ் மன்றத்திற்கு மாலை 6 மணிக்குள் சீல் வைக்க மாவட்ட ஆட்சியருக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும்,
மனமகிழ் மன்றம் தொடர்பாக மதுரை கலால்துறை உதவி ஆணையர் கடமை தவறியதற்காக ஏன் ஒழுங்கு நடவடிக்கை எடுக்க கூடாது? என கலால்துறை உதவி ஆணையர் நேரில் ஆஜராக உத்தரவு பிறப்பித்துள்ளது.