Skip to main content

போத்ரா வங்கிக்கணக்கு முடக்கம்

Published on 16/08/2017 | Edited on 16/08/2017

போத்ரா வங்கிக்கணக்கு முடக்கம்

கந்து வட்டி புகாரில் சினிமா பைனான்சியர் போத்ரா மற்றும் அவரது இரு மகன்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இதன் அடுத்த கட்ட நடவடிக்கையாக  போத்ரா, அவரது மகன்களின் 6 வங்கிக்கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன.  

சார்ந்த செய்திகள்