சீர்மரபினர் மற்றும் தேவரின அமைப்புக்களின் கூட்டறிக்கை 5 அம்ச கோரிக்கை
மதுரை மாட்டுத் தாவணி செய்தியாளர் சங்கத்தில் தேவரின கூட்டமைப்பு பத்திரிக்கையாளர்களை சந்தித்து 1) DNT யை DNC யாக மாற்றி திரும்ப பெற வேண்டும் 2) பள்ளி புத்தகத்தில் தேவர் பெயரை முழுமையாக அச்சிட வேண்டும் 3) தேவர் ஜெயந்தி விழாவிற்கு 144 தடை உத்தரவை திரும்ப பெற வேண்டும் 4) மதுரை விமான நிலையத்திற்கு தேவர் பெயரை சூட்ட வேண்டும் 5) தேவருக்கு வழங்கப்பட்ட தங்க கவசம் தேவரிடமே இருக்க வேண்டும் என 5 அம்ச கோரிக்னக வைத்தனர் இதை வரும் 28-10-2017க்குள் சம்பந்தபட்டவர்கள் நிறைவேற்ற வேண்டும். இல்லை என்றால் தேவர் ஜெயந்திக்கு வரும் மத்திய மாநில அரசியல்வாதிகள் அரசு அதிரிகளை நாங்கள் ஒன்று கூடி உள்ளே அனுமதிக்க மாட்டோம் என்று பெ.செ.தமிழரசு கூறினார்.
-ஷாகுல்