Published on 07/12/2018 | Edited on 07/12/2018

ராஜஸ்தான், தெலுங்கானா மாநிலங்களில் சட்டப்பேரவை தேர்தல் தொடங்கி நடைபெற்று வருகிறது. காலை 9 மணி நிலவரப்படி ராஜஸ்தானில் 6 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.