டி.ஜெய்சிங், கோயம்புத்தூர்வைகோவுக்கும் தி.மு.க.வுக்குமான உறவு எப்படி உள்ளது?
பங்காளிச் சண்டைகள் ஓய்ந்து, தனது தாயகமான தி.மு.க.வுடன் தற்போதைய நிலையில் சகோதரப் பாசத்துடன் இருக்கிறார் வைகோ. தேர்தல் விருந்தின்போது பந்தியில் என்ன மரியாதை என்பதையும் பார்க்க வேண்டும்.ப.பாலாசத்ரியன், பாகாநத்தம்...
Read Full Article / மேலும் படிக்க,