ஜெயலலிதாவை சிறைக்கு அனுப்பிய நீதிபதி குன்ஹாவும், அவர் ஜெயலலிதாவுக்கு எதிராக அளித்த தீர்ப்பும் ஒரே நேரத்தில் செய்தி களாக அடிபட ஆரம்பித்துள்ளது. நீதிபதி குன்ஹாவின் நேர்மையைக் கணக்கில் எடுத்துக் கொண்டு கர்நாடகாவை ஆளும் இன்றைய காங்கிரஸ் அரசு கொரோனா பேரழிவு காலத்தில் பா.ஜ.க. ஆட்சியில் நடைபெற...
Read Full Article / மேலும் படிக்க,