கருப்பு + சிவப்பு = புரட்சி! -திரைப்பட இயக்குநர் - வசனகர்த்தா லியாகத் அலிகான் (18)
Published on 06/05/2023 | Edited on 06/05/2023
(18) நெஞ்சிலே துணிவு!
"சிவப்பு மல்லி' படத்தின் மூலம் எங்களுக்கு நெருக்கமானார் வாகை சந்திரசேகர். விஜயகாந்த் தின் வாழ்க்கைப் பயணத்தில் அவருக்கும் இடம் உண்டு. என்னிடமும் ஒரு சகோதரரைப் போலவே பாசம் காட்டினார். கலைஞரின் அன்புக்குப் பாத்திரமானவர். எங்களது நட்பை அரசியல் பிரித்துவிட்டது. இவர்...
Read Full Article / மேலும் படிக்க,