கடந்த இதழ்களில் ஆலய உற்சவ விதிகள் சிலவற்றைக் கண்டோம். மேலும் சில விவரங்களை இங்கு காணலாம்.சப்த தசாஹ உற்சவம்
(17 நாள் விழா)
பதினேழு நாளில் செய்யப்படும் இதனை உத்தர காரணாகமம், "சாந்திரம் ஸப்த தசாஹகம்' எனும் வசனத்தால் சாந்திரோற்சவம் என்கிறது. இதற்கு முதலில் தீர்த்தோற்சவ தினத்தை நிச்சயித்து...
Read Full Article / மேலும் படிக்க
Related Tags