முதலில் ஹோமத்தின் போது காசுகளை அதில் போடலாமா, கூடாதா என்பதைத் தெரிந்துகொள்ளவேண்டும். ஹோமங்கள் பலவகைப்படுகின்றன. வைதீக முறை, ஆகம முறை, சாக்த முறை, சாந்திப் பரிகார ஹோமங்கள் என்று பல பிரிவுகள் உள்ளன. வேதத்தின் அடிப்படையில் செய்யப்படும் ஹோமங்கள் வைதீக முறை என்று அழைக்கப்படுகிறது. இந்தவகை ஹோ...
Read Full Article / மேலும் படிக்க