Published on 02/04/2025 (11:17) | Edited on 02/04/2025 (11:19)
இதழியல் துறையில் சமூக மேம்பாட்டிற் காகவும், விளிம்பு நிலை மக்களின் மேம்பாட்டிற்காகவும் பங்காற்றி வரும் சிறந்த இதழியலாளர் ஒருவருக்கு ஆண்டுதோறும் கலைஞர் எழுதுகோல் விருது வழங்கப்படுகிறது.
அந்த வகையில் 2023-ஆம் ஆண்டிற்கான கலைஞர் எழுதுகோல் விருது நக்கீரன் எனும் புலனாய்வு இதழினை தொடங்கி பல ஆண...
Read Full Article / மேலும் படிக்க