"பாகுபலி-2' வெற்றிப் படத்தை வெளியிட்ட எஸ்.என். ராஜராஜனின் கே. புரொடக்ஷன்ஸ் ராணா ரெஜினா, சத்யராஜ் நடிக்க, சத்யசிவா இயக்கத்தில் தமிழில் "மடை திறந்து', தெலுங்கில் "1945' படங்களையும் தயாரித்துக்கொண்டிருக்கிறது.
கே. புரொடக்ஷன்ஸ் எஸ்.என். ராஜராஜன், ஒய்.எஸ்.ஆர். பிலிம்ஸ் யுவன்சங்கர் ராஜா, ...
Read Full Article / மேலும் படிக்க