விக்ரம் நடிச்ச "ஸ்கெட்ச்' ஓஹோன்னு ஓடிச்சி. அதனால படம் ரிலீசான இரண்டாவது நாளே சக்சஸ் பார்ட்டியெல்லாம் வைத்த கூத்தெல்லாம் நடந்துச்சு. இந்தக் கூத்தை நடத்துனவரு, படத்தை அண்டர்டேக் பண்ணிய கலைப்புலிலி தாணு. இதப் பார்த்து சினிமாப் புள்ளிகளே கெக்கெ பிக்கேன்னு சிரிச்சாங்க. "அது எப்படிங்க, முழுசா...
Read Full Article / மேலும் படிக்க