Published on 26/09/2018 (10:27) | Edited on 26/09/2018 (18:23)
ரஜினியின் "பேட்ட' பட ஷூட்டிங் உத்தரப்பிரதேச மாநிலத் தலைநகர் லக்னோவில் பரபரப்பாக நடந்துவருகிறது. கட்டிக் கொண்டிருக்கும் அடுக்குமாடி ஒன்றில் ரஜினியும் விஜய்சேதுபதியும் மோதும் துப்பாக்கிச் சண்டைக் காட்சிகளை மிரட்டலாக கம்போஸ் பண்ணிருக்காராம் ஸ்டண்ட் மாஸ்டர் பீட்டர் ஹெய்ன். ரஜினி- த்ரிஷா சம்...
Read Full Article / மேலும் படிக்க