Published on 31/10/2019 (15:48) | Edited on 31/10/2019 (16:23)
""மாநகரம்' என்கிற ஒரே படம் மூலம் தமிழ் சினிமா உலகை திரும்பிப் பார்க்கவைத்த இயக்குநராக மாறியுள்ளார் லோகேஷ் கனகராஜ். கார்த்தி நடிப்பில் இவர் இயக்கிய "கைதி' தீபாவளிக்கு ரிலீஸாகியுள்ளது.
தற்போது "விஜய் 64' படத்தை இயக்கிவருகிறார்.
"கைதி' படவெளியீட்டை முன்னிட்டு பத்திரிகையாளர்களை சந்தித்தார் ...
Read Full Article / மேலும் படிக்க