"சங்கு சக்கரக்குறி உள தடக்கையில் தாளில்
எங்கும் இத்தனை இலக்கணம் யாவர்க்கும் இல்லை
செங்கண் விற்கரத்து இராமன் அத்திரு நெடுமாலே
இங்கு உதித்தனன் ஈண்டு அறம் நிறுத்துதற்கு இன்னும்''.
-கம்ப இராமாயணம்
பொருள்: இராமனுக்கு, கால்களிலும் சங்கு, சக்கர அடையாளங்கள் உள்ளன. இத்தகைய உயர்ந்த இலக்கணங்களை உட...
Read Full Article / மேலும் படிக்க