சூரியன், சந்திரன், செவ்வாய், சுக்கிரன், சனி லக்னத்தில் இருந்தால், கோப குணம் இருக்கும். ஜாதகர் அனைவரிடமும் சண்டைபோடுவார். பணம் குறைவாக வரும். தர்மச் செயல்களில் அதிக ஈடுபாடு இருக்கும். இளமையில் பல கஷ்டங்கள் இருக்கும்.
சூரியன், சந்திரன், செவ்வாய், சுக்கிரன், சனி 2-ஆம் பாவத்தில் இருந்தால், ...
Read Full Article / மேலும் படிக்க