"ஈசனின் எழுத்தில் யார்க்கும் இரவலம் தொழுகைப் பள்ளி
கேசமதில் சடை சமாது சன்னியாசம் புலமை வித்தை
ஆசிரமம் தவசி வேடம் அமைந்தது காட்டும் அன்னார்
நீசரவு விரலின் கீழே நின்றது சனியின் மேடு.'
-கமல முனிவர்.
பொருள்: ஈஸ்வரன் படைத்த உலகில் வாழும் மனிதருக்கு, பாம்பு விரல் என்று அறியப்படும், நடுவிரலின்...
Read Full Article / மேலும் படிக்க