Published on 11/06/2022 (07:02) | Edited on 11/06/2022 (07:52)
லக்னத்தில் தன் நண்பரான புதன் வீட்டில் சுக்கிரன் நீசமடைகிறார். அத னால் ஜாதகருக்கு இல்வாழ்க்கையில் சந்தோஷம் குறைவாக இருக்கும். தர்ம சிந்தனை குறையும். உடல்நலம் சுமாராக இருக்கும். கணவன்- மனைவி உறவில் பிரச்சினை ஏற்படும்.
2-ஆம் பாவத்தில் சுயவீட்டில், துலா ராசியில் சுக்கிரன் இருந்தால் பண வரவு ...
Read Full Article / மேலும் படிக்க