சிவபெருமானுக்கு உகந்தது சிவராத்திரி. இவ்வாண்டு 13-2-2018-ல் மகாசிவராத்திரி கொண்டாடப்படுகிறது.
காஷ்மீரிலிருந்து கன்னியாகுமரி வரையுள்ள அனைத்து சிவாலயங்களும் மக்கள் கூட்டத்தால் நிரம்பி வழியும். பக்தர்கள் அந்த நாளன்று இரவு முழுவதும் தூங்காமல் இருந்து சிவனுக்குப் பூஜை, அபிஷேகம் செய்வார்கள...
Read Full Article / மேலும் படிக்க
Related Tags