"ஆமாமய்யா ஆமாம்!' கவலையே படாதீர்கள். உங்கள் பிரச்சினைகள் எல்லாம் சூரியனைக் கண்ட பனிபோல காணாமல் போகும்- இந்தக் கட்டுரையைப் படித்தவுடனே!
வாழ்க்கை எல்லாருக்கும் ஒரேமாதிரி அமைவதில்லை. சிலருக்கு எங்கும் வெற்றி, எதிலும் வெற்றி என்பதாகவும், சிலருக்கு உலகே மாயம்; வாழ்வே மாயம் என்று புலம்பும்படி...
Read Full Article / மேலும் படிக்க